LONDON SRI KANAGA THURKKAI AMMAN COMPUTER CENTRE – CHAVAKACHCHERI

சாவகச்சேரி பயிற்சி நிலையத்தின் நவராத்திரி விழா 

17 -10-2010 அன்று சாவகச்சேரி கணினிப்பயிற்சி நிலையத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அது தொடர்பான சில புகைப்படங்கள்.

Chavakachcherey IT Centre Certificate Function Photos

சாவகச்சேரி கணனி பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் அன்மையில் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் திரு.வி.இராஜரட்ணம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவின் புகைப்படங்கள் சில…

Leave a comment